✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சில நேரம் அமைதியே
வாழ்க்கையின்
மிகப்பெரிய பதில்
content_copy
அனைத்தும் நிழலாகி
மறையும் வலிகளை
மட்டும் நிரந்திரமாக்கிவிட்டு
content_copy
என்னை பிடித்து
பழகியவர்களை விட
என்னை ஒரு
பொழுதுபோக்காய் நினைத்து
நடித்து பழகியவர்கள்
தான் அதிகம்
content_copy
எதிரியே ஆனாலும்
துரோகத்தால்
தோற்க்கடிக்காதே
content_copy
கனவுகளை நனவாக்கும் வழி
அவற்றைச் செய்யத் துணிவதே
content_copy
காற்று எதிர்ப்பது
மரங்களை வலிமையாக்குகிறது
தடைகள் மனிதரை வலிமையாக்குகிறது
content_copy
சந்தோஷத்திற்காக வாழ்க்கையில்
ஆயிரம் குறிக்கோள்களுடன்
இருக்கும் பலருக்கும்
தெரிவதில்லை
நிம்மதியும் சந்தோஷமும்
மிக எளிதான விஷயத்தில்
குடி இருப்பதை
content_copy
கஷ்டங்களை
தாங்கும் சக்தி
அற்று போனதால்
கண்கள்
உருகி வழிகிறதோ
content_copy
வாழ்க்கையில் தப்பிக்க
வேண்டியது இல்லை
தைரியமாக சந்திக்க வேண்டும்
content_copy
கண்டஇடத்திலும்
கொட்டக்கூடாதது
குப்பைகள் மட்டுமல்ல
நம் வீட்டுப்பிரச்சனைகளையும் தான்
📖 பக்கம் 5 / 606
arrow_back
arrow_forward
📋 Copied