வார்த்தைகளால்
விவரிக்க இயலாத
சில வலிகளுக்கு
என்றுமே
புன்னகை மட்டுமே
மருந்தாகிறது
வார்த்தைகளால்
விவரிக்க இயலாத
சில வலிகளுக்கு
என்றுமே
புன்னகை மட்டுமே
மருந்தாகிறது
கண்ணீரோடு வருகிற
உணர்வு தான்
உண்மை காதலும்
உண்மை நெருக்கமும்
வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்துவிடுகிறது
நான் என் எதிரிகளை
நேசிக்கிறேன் ஏனெனில்
குறைந்தபட்சம் அவர்கள்
என்னை பிடிக்கவில்லை
என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்
சிலருக்கு மாற்றம்
பழகிவிடுகிறது
சிலரை மாற்றம்
பழக்கிவிடுகிறது
செல்லும் பாதை
சரியாக இருந்தால்
வேகமாக அல்ல
மெதுவாக ஓடினாலும்
வெற்றி தான்
தொடங்காமல் வெற்றி இல்லை
விடாமுயற்சியில் தோல்வி இல்லை
மனம் தான் வாழ்வின்
விளைநிலம் அதன்
தன்மையைப் பொறுத்தே
ஒருவரின் வாழ்வு அமைகிறது
கஷ்டத்தை சமாளிக்காமல்
வெற்றியை பெற முடியாது
இவ்வாழ்வு எப்போதும்
அழுது தீர்ப்பதற்காக
அல்ல கொண்டாடி
மகிழ்வதற்காகவும் தான்