✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
சிலர் பட்டம் போல்
உயரத்தில் பறக்கின்றோம்
என்ற ஆணவத்தில் உள்ளார்
கயிர் போல் சிலர் தாங்கிப்
பிடிப்பதை மறந்து
content_copy
ஒவ்வொரு சுவாசமும்
ஒரு புதிய தொடக்கம்
content_copy
என்னை மட்டும் அல்ல
என் கனவுகளையும்
சுமந்து கொண்டு
நடக்கிறார் என் அப்பா
content_copy
உண்மையை
உரக்க சொன்னாலும்
நம்பாத இந்த உலகம் தான்
பொய்யை முனுமுனுத்தாலும்
நம்பி விடுவது தான் எதார்த்தம்
content_copy
ஒவ்வொரு காலை
ஒரு புதிய தொடக்கம்
நேற்று நடந்ததை
மனதில் வைத்திருந்தால்
இன்று முன்னேற முடியாது
content_copy
மௌனம் பேசும் போது
வாழ்க்கை கேட்கத் தொடங்குகிறது
content_copy
கால்கள் நிலைகொள்ளும் வரை
பயணத்தை நிறுத்தாதே
இலக்கு அடைந்த பிறகும்
வளர்ச்சி நிற்கக்கூடாது
content_copy
மனம் அமைதியாக இருந்தால்
உலகமே அழகாகத் தெரியும்
content_copy
நம்மளோட
சந்தோஷத்துக்காக
வாழ்ற ஒருத்தர்
உங்களுக்கு கிடைச்சிருந்தா
இந்த உலகத்திலேயே
நீங்க தான்
பெரிய அதிர்ஷ்டசாலி
content_copy
நட்பில் நிறம்
ஏதும் இல்லை
ஆனாலும்
அது வாழ்க்கையின்
அழகான ஓவியம்
📖 பக்கம் 54 / 606
arrow_back
arrow_forward
📋 Copied