✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
நம்மை நாமே செதுக்கிக்
கொள்ள உளிகள்
தேவையில்லை பலர்
செய்யும் ஏளனமும்
சிலர் செய்யும்
துரோகமும் போதும்
content_copy
எதிர்த்து நிற்கும் துணிவை
பெற்று விட்டாலே போதும்
எத்துன்பமும் பறந்து விடும்
content_copy
கெட்டவன் சாகும்
போது தான்
கஷ்டப்படுவான்
நல்லவன் சாகுற
வரைக்கும்
கஷ்டப்படுவான்
content_copy
முயற்சியில் விலை இல்லை
ஆனால் அதன் மதிப்பு
அளவில்லாதது
content_copy
சில உணர்வுகள்
கண்ணீராக வெளிவராது;
சத்தமின்றி சிந்தனையை தீண்டும்
content_copy
மொழிகள் ஆயிரம்
இருப்பினும் மௌனம்
மட்டுமே அழகாய்
பேசுகிறது யாரையும்
புண்படுத்தாமல்
content_copy
வெற்றி உனக்கே சொந்தமானது
அதை பிறரிடம்
விளக்கத் தேவையில்லை
content_copy
மழலையாய் மனதை
வைத்திரு கவலைகளும்
தீண்டாது
content_copy
சில சோகங்கள் சொல்ல முடியாது
அவை உணரப்பட வேண்டியவை
content_copy
விழிகள் ஈரமானால்
இதயம் கனமாகிறது
கண்ணீர் ஒரு நதி
அது துக்கத்தின் வலியை
சுமந்து செல்கிறது💧😔
📖 பக்கம் 53 / 606
arrow_back
arrow_forward
📋 Copied