உண்மை இல்லாத
உறவுகளுடன் ஒட்டி
இருப்பதைவிட ஒதுங்கி
இருப்பதே நல்லது
உன் முயற்சியால்
இன்று சிறிய முன்னேற்றமாவது
செய்யமுடிந்தால்
நீ பெரிய வெற்றிக்கு
அருகில் இருக்கிறாய்
ஒவ்வொரு நாளும்
பிறந்தநாள் போல கொண்டாடினால்
வாழ்வு ஒருபோதும் சலிப்படிக்காது
பொறாமையை விட்ட நாளே
உன் பாதை தெளிவாகும்
யாருக்கு என்ன
தீங்கு செய்தோம்
என யோசிப்பதை விட
இனி இந்த தவறு நடக்காமல்
இருக்க நிதனமாய்
செயல்ப்படு
ஆரோக்கியம் என்பது செல்வம்
உடல் ஆரோக்கியம் இல்லாமல்
வாழ்க்கை முழுமையாக இல்லை
ஆரோக்கியமான உடல்
ஆரோக்கியமான மனதை உருவாக்கும்
இதுவே வாழ்க்கையின்
உண்மையான மகிழ்ச்சி மற்றும்
வெற்றியின் அடிப்படையாகும்
வெளியே இருக்கும் அமைதி
உள்ளே இருக்கும் போராட்டத்தின்
வெற்றிக்கான பரிசு
உங்கள் வாழ்க்கை
போலி மனிதர்களால்
நிறைந்திருக்கும் போது
யாருக்கு எதிரி தேவை
இரவென்றால் இருளாய்
நீயென்றால் நானடா
மனசாட்சி சொன்ன
பாதையைப் பின்பற்றினால்
வாழ்க்கை எப்போதும்
அமைதியானதாகவே இருக்கும்
📖 பக்கம் 4 / 606
📋 Copied