கட்டுப்பாடுடன் வாழ்ந்தால்
கண்ணியமான
வெற்றியை அடையலாம்
கட்டுப்பாடுடன் வாழ்ந்தால்
கண்ணியமான
வெற்றியை அடையலாம்
பிறர் ஒளியை மூட முயல்வது
தன் இருளை அதிகரிப்பது தான்
விஷத்தோடு பிறந்த பாம்பின்
பிறவி குணத்தை
மாற்ற நினைப்பது
முட்டாள்தனம்
உன் முயற்சிக்கு
இடையூறாக வந்தாலும்
வெற்றிக்கு வழி காட்டும்
வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோ
நாம்தான் ஆனால்
நமக்கான வாழ்க்கையை
ஒரு நாளாவது வாழ்ந்தோமா
என வாழ்க்கையை
திரும்பிப் பார்த்தால்
பெரும்பாலும் மிகப்பெரிய
வெறுமையே மிஞ்சும்
மௌனமாகும் போது
மனம் பேசிக்கொண்டு இருக்கும்
ஆனால் அதை கேட்டுவிட யாருமில்லை
அவசரமாக
எடுக்கபடும் முடிவுகள்
அதிஷ்டத்தை போன்றது
ஏதோவொரு நேரத்தில்தான்
நன்மையைதரும்
சிந்தித்துசெயல்படுங்கள்
சில தருணங்களில்
உறவுகளை உருவாக்குகிறது
சில தருணங்களில் உறவுகளை
உடைத்தும் விடுகிறது
சிரித்து பேசினால் தான்
அன்பானவர் என்று
அர்த்தம் இல்லை
ஏனென்றால்
அன்பு சிரிப்பில் இல்லை
முகத்தில் சிரிப்பு இருந்தாலும்
உள்ளத்தில் ஏக்கம் இருந்தால்
அது உண்மை துயரம்