ஆயிரம் பேரிடம்
யோசனைக் கேள்
ஆனால் முடிவை
நீ மட்டுமே எடு
ஆயிரம் பேரிடம்
யோசனைக் கேள்
ஆனால் முடிவை
நீ மட்டுமே எடு
நீ விழித்த பின்னே
எனக்கும் விடியல்
நேசித்தவர்கள் விலகும் போது
நினைவுகளே உயிருடன் பேசும்
பெரிய வெற்றிக்கு
சிறிய தியாகங்கள் தேவை
யாரிடமும்
பேச வேண்டாம்
என மனநிலை
உருவாக காரணம்
அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்
அடைந்த இடத்திலே
நிற்காதே முன்னேறு
பரிதாபம் வேண்டாம்
போராடும் மனதை
வளர்த்து கொள்
ஆயிரம் உறவுகளால்
தர முடியாத பலத்தை
ஒரு அவமானம் தரும்
சிரமங்களைச் சந்திக்கின்ற நேரத்தில்தான்
நம்பிக்கையின் வலிமை தெரியும்
உள்ளம் மகிழ்ந்து உன் மீது
நான் கொண்ட காதல்
உருகி வழிகிறதே விழிநீராய்