✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
வாழ்க்கையும்
கிரிக்கெட் தான்
எதுவும் நடக்கலாம்
எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனவலிமை வேண்டும்
content_copy
பிறர் அடைந்த மகிழ்ச்சியை
வெறுப்பவன்
தன்னுடைய அமைதியை
இழந்துவிடுகிறான்
content_copy
யாரும் எனக்காக
இல்லை என்பதை விட
யாருக்கும் நான்
பாரமாக இல்லை
என்பதே உண்மை
content_copy
பலம் இருக்குன்னு
எதிரியையும்
பணம் இருக்குன்னு
செலவையும்
சம்பாதிக்க கூடாது
content_copy
உன்னை உயிராக
மதிக்கும் உயிரை
நீ மதிக்காமல் இருந்தால்
நீ உயிராக மதிக்கும்
எந்த உயிரும்
உன்னிடம் இருக்காது
content_copy
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே
content_copy
கற்பனை
நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்
மனம் என்னவோ
கற்பனையை தான்
நேசிக்கிறது
content_copy
உழைப்புக்கு பரிசாக
வெற்றி கிடைக்காத நாள் இருந்தால்
அந்த நாள் உனக்குப் பாடமாக இருக்கும்
content_copy
ஆறுதல் கூட
சொல்லத் தெரியாது
ஆனாலும் நிறைய
கவலைகளை மறக்க
செய்கின்றன குழந்தைகள்
content_copy
கிடைக்காத ஒன்றுக்காக
நமக்கு கிடைத்த
பொக்கிஷங்களை
ஒருபோதும் தொலைத்து
விடாதீர்கள்
📖 பக்கம் 3 / 606
arrow_back
arrow_forward
📋 Copied