சிரிப்பின் பின்னாலே
சில மௌனங்கள் அழுகிறது

வாழ்க்கை சொல்வதைக் கேட்காதே
அதில் சாதித்துக் காட்டு

உங்கள் கனவுகள்
மிகப் பெரியதாக இருக்கட்டும்
உங்கள் பயம் அதை அடைய
தடையாக இருக்கக் கூடாது

வெற்றிக்காக உறுமும் சிங்கம்
முயற்சிக்காக அமைதியாக உழைக்கும்

உன்னிடம் தொலைத்த
என் நிஜத்தினை
எங்கே சென்று
தேடுவது

விருப்பத்தோடு வாழ்பவர்களை
விட விதி என்று வாழ்பவர்களே
இந்த உலகில் அதிகம்

ஒரு நொடியின் தைரியம்
ஆயுள் முழுதும் வெற்றியை தரும்

முடியாது என
சொல்வதற்கு முன்னால்
முயன்றிருக்கிறாயா என்று கேள்

கனவுகள் பெரிதாக
இருந்தால் மட்டுமே
முயற்சிகள் உயிர் பெறும்

எப்பேர்பட்ட நம்பிக்கையும்
சந்தேகம் என்ற
சிறு தீப்பொறியால்
சிதைந்துதான்போகிறது