சில காயங்கள்
வெளியில் தெரியாது
ஆனால் அவையே
மனதை மாற்றும்

சிலர் விட்டுச்செல்லும்
வெற்றிடத்தை
நேரமே கூட நிரப்ப முடியாது

நிபந்தனையின்றி உங்களை
ஆதரிப்பவர்கள் மற்றும்
நேசிப்பர்வர்கள் உங்கள்
குடும்ப நபர்கள் மட்டுமே

கண்ணீரில் மூழ்கும் இரவுகள்
விடியலின் தேடல்
நமக்குத் தரும் பாடங்கள்

வெற்றி உன்னை தேட வராது
நீ முயற்சி செய்து அதை
கட்டாயமாக அணுக வேண்டும்

அம்மா என்ற சொல்
நமது முதல் மொழி
அப்பா என்னும் சொல்லே
நமது முதல் முகவரி

வாழ்க்கையின் சவால்களை
பயமாக பார்க்காதே
அவை உன்னை
புதிய மனிதராக உருவாக்கும்

இருப்பது கையளவு
ஆனால் வருவதோ
கடலளவு காயம்

இன்று நீங்கள்
உணரும் வலி
நாளை நீங்கள்
உணரும்
பலமாக இருக்கும்

உன் முயற்சியே
உன் பெயரை
உலகம் நினைவில்
வைக்கும் காரணம்