சந்தோசத்தில்
கை குலுக்கும்
ஐந்து விரல்களை விட
கஷ்டத்தில்
கண் துடைக்கும்
ஒரு விரலே மேலானது
சந்தோசத்தில்
கை குலுக்கும்
ஐந்து விரல்களை விட
கஷ்டத்தில்
கண் துடைக்கும்
ஒரு விரலே மேலானது
உங்களுக்கும்
சூழ்நிலைகள் மாறும்
என்பதை விட
சூழ்நிலைகள்
உங்களையும் மாற்றும்
என்பதே உண்மை
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டே தான்
இருக்கின்றன
முயற்சி எடுப்பவர்கள்
மட்டுமே தாங்கள் நினைத்ததை
அடைகின்றனர்
எதை உன்னால்
ஏற்றுக் கொள்ள
முடியவில்லையோ
அதை மாற்ற முயற்சி செய்
எதை மாற்றி
கொள்ள முடியவில்லையோ
அதை ஏற்றுக் கொள்ள
முடிவு செய்து விடு
இதுவே வாழ்க்கையின் ரகசியம்
உங்களுக்கு
பிடித்தாற் போல்
வாழுங்கள்
உங்களை பிடிப்பதற்காக
வாழாதீர்கள்
நினைவுகள் அழிவதில்லை
அவை ஏற்படுத்திய
காயங்கள் மறைவதில்லை
வெற்றிக்கு எதிரிகள் தேவையில்லை
சில நண்பர்கள்
பொறாமையால் கூட போதும்
நினைப்பதை
சரியாக நினைத்தால்
நடப்பதும்
சரியாகவே நடக்கும்
ஒரு உண்மையான சூழ்நிலை
எப்போதும் ஒரு போலியான
நண்பனை வெளிப்படுத்தும்
நட்பு என்ற பந்தம்
இங்கு இல்லையென்றால்
தாய் தந்தை இருந்தும்
இங்கு பலர் அனாதையே