கலைந்து போன கனவிலும்
வலியான நினைவுகள்
கலைந்து போன கனவிலும்
வலியான நினைவுகள்
சபதங்களும்
சவால்களும் காற்றில் பறக்கும்
வார்த்தைகளாக
இருக்க கூடாது
நினைப்பது
நடக்கின்ற வரையிலே
நிம்மதி ஏது வாழ்விலே
நினைத்தது நடந்துவிட்டால்
மகிழ்ச்சிக்கு எல்லைகளேது
மனதிலே
அந்த நட்பான முகத்தின்
பின்னால் என்ன அசுரன்
ஒளிந்திருக்கிறான்
பிறர் பாராட்டும் முன்
உனக்குள்ளே
ஒரு பாராட்டு எழ வேண்டும்
நீதான் முக்கியம்
என தொடங்கும்
உறவுகள் எல்லாம்
யார் நீ
என்று முடிகிறது
நடக்கும் பாதை
கடினமாக இருந்தாலும்
முன்னேறும் மனம் தான்
வாழ்க்கையின் உண்மையான செல்வம்
உன் தகுதியை
தீர்மானிப்பது
அடுத்தவனல்ல
உன் உழைப்பும்
நேரமும் தான்
வெற்றியை நேசி
ஆனால்
தோல்வியிலிருந்து கற்றுக்கொள்
இன்றைய புதிய முயற்சியே
நாளைய வெற்றியின் ஆரம்பம்