காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால்
மட்டுமே முடியும்
காயங்கள் ஆற மாற
உன் மனமாற்றத்தால்
மட்டுமே முடியும்
வலி
இல்லாத வாழ்க்கையும்
இல்லை.
வழி
இல்லாத வாழ்கையும்
இல்லை
வலிகளை கடந்து
வழிகள் தேடுவோம்
தூக்கிவிட்ட வரை மறக்காதே
தூக்கி போட்ட வரை
கனவில் கூட நினைக்காதே
நாம யாருக்கும் அட்வைஸ்
பண்ணவும் கூடாது
நமக்கும் யாரும் அட்வைஸ்
பண்ணவும் கூடாது
இது நம்ம லைவ் நமக்கு
எப்பவும் கெத்து தான்
முக்கியம்
தனிமை காற்றில்
ஓசை இல்லை
ஆனால் மனதில் முழக்கம்
நம்மை விட்டு
சென்றவர்களின் நிழல்கள்
இரவில் மட்டுமே
தெளிவாகத் தெரியும்
தொடர்ந்த பயணம் இல்லாமல்
ஓர் இலக்கு கூட
வெற்றியாக மாறாது
எந்த தடைகளையும்
தகர்த்தெறிய
தெளிவான மனநிலை
இருந்தால் போதும்
எல்லோரும்
நல்லவர்கள் தான்
ஆனால்
எல்லா நேரங்களிலும்
நல்லவராக இருப்பார்கள்
என நினைப்பது
தான் தவறு
மனநிலை மாறினால்
வாழ்க்கை மாறும்
எண்ணங்கள் உயர்ந்தால்
உன் பாதை வளம் பெறும்