கனவும் கற்பனையும் நீ தந்தது
வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது
கனவும் கற்பனையும் நீ தந்தது
வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது
உங்கள் தனித்திறமையை
பற்றி அறியாதவர்கள்
ஏதாவது குறை
சொல்லிக்கொண்டு இருந்தால்
அதை நினைத்து
தயவுசெய்து
கவலைப்பட்டுக்கொண்டு
இருக்காதீர்கள்
தேடலின் மதிப்பு
கிடைக்கும்வரைக்கும் தான்
அன்பு பாசம்
எல்லாம்
பொய்னு நிருபிக்க
வாழ்க்கை முழுக்க
யாராது ஒருத்தர் நம்மோட
இருப்பாங்க போல
எமுதப்படாத
எழுத முடியாத
வரிகளுக்குப்
பின்னால் சொல்லப்படாத
சொல்ல முடியாத
வார்த்தைகள் ஏராளம்
விருப்பத்தோடு செய்யப்படும்
எல்லா செயல்களும் ஒரு
நாள் நீங்கள் விரும்பும்
உயரத்திற்கு நிச்சயம்
அழைத்து செல்லும்
வெற்றி பெறுவதற்கான
விருப்பம் முக்கியம் தான்
ஆனால் அதை
விட முக்கியம்
பயிற்சிக்கான விருப்பமே
மணல் கடிகாரத்தின்
ஒவ்வொரு துளியும்
வாழ்க்கையின்
வாய்ப்புகளை குறிக்கிறது
வாழ்க்கை ஓர் இடைவேளையல்ல
நம்மால் அர்த்தம் தரப்பட வேண்டிய
முழுமையான நிகழ்ச்சி
மௌனம் ஒரு ஆயுதமானால்
அமைதி போர்களமாகும்