தோல்வி ஓரளவு பயமளிக்கலாம்
ஆனால் முயற்சியை கைவிடுவது
வாழ்நாள் முழுவதும் வருத்தமளிக்கும்
தோல்வி ஓரளவு பயமளிக்கலாம்
ஆனால் முயற்சியை கைவிடுவது
வாழ்நாள் முழுவதும் வருத்தமளிக்கும்
இதயம் இருப்பது என்னமோ
எனக்குள் தான் ஆனால்
அது துடிப்பது என்னமோ
உனக்காக மட்டும் தான்
ஒவ்வொரு விடியும்
புதிதாக பிறக்கிறது
ஆனால் நம்மால் அதை
புதுமையாக வாழ வேண்டும்
நீயே உனக்கு என்றும் நீங்கா துணை
தடை சுவர்கள் அல்ல
தடம்பதிக்கும் அருவிகள்
சிரிப்பதற்கு மட்டும் நாம்
கற்று கொள்ள வேண்டும்
அழுவதற்கு நம்மை
சுற்றி இருக்கும் பலரும்
நமக்கு கற்று தருவார்கள்
எனவே
புன்னகையுடன் இருப்போம்
தோல்வி உறுதி என்றால்
போர்க்களம் போகாதே
சமாதானம் பேசிவிடு
நேரமும் ஆயுதங்களும்
சேமிப்பாகிவிடும்
அனைத்தையும் நேசிக்கச் செய்வதும்
அன்புதான்
அனைத்தையும் வெறுக்கச் செய்வதும்
அன்புதான்
அன்பு எதுவும் செய்யும
வாழ்க்கையின்
வெற்றி என்பது
பலம் தேடும் நாள் அல்ல
ஆனாலும் விடாமுயற்சி
செய்வதற்கான நாள்
சிறந்த வெற்றிகள்
அமைதியான போராட்டங்களின்
குரல்களாக இருப்பவை