அடுத்தவரை
வேதனைப்படுத்தும்
முன் தன்னை
ஒருமுறை
அந்த இடத்தில்
வைத்து யோசித்து
பார்த்தல் உத்தமம்
அடுத்தவரை
வேதனைப்படுத்தும்
முன் தன்னை
ஒருமுறை
அந்த இடத்தில்
வைத்து யோசித்து
பார்த்தல் உத்தமம்
வார்த்தைகளில் கவனம்
உங்களை ஒவ்வொரு
கணமும் உயர்த்தும்
வாழ்க்கையில் எது
இன்பத்தை தருகிறதோ
அதுவே பலநேரங்களில்
துன்பத்தையும் தருகிறது
முன்னேற வேண்டும் என்ற
எண்ணமே போதாது
அதனை செயலாக்கும்
துணிச்சல் தான்
வெற்றியை உருவாக்கும்
பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது
கஷ்டங்கள் வரும்போது
எதிர்நீச்சல் போட கற்றுக்
கொள்ளவில்லை எனில்
நீச்சல் தெரிந்தும் பயனில்லை
என் வாழ்க்கையில்
என்னை ஏமாற்றிய
முதல் துரோகி
அன்புதான்
நினைத்துவிட முடியாது
கையில் இருக்கும்
அத்தனையும் நமதென்று
விதி வரைந்த
பாதையில்
விடை தெரியாத
விண்மீன்களாக விரைந்து
செல்லும் வாழ்க்கை
பயணம்
சோகம் தற்காலிகம்
ஆனால் அதிலிருந்து கிடைக்கும்
பாடங்கள் நிரந்தரம்