எப்போதெல்லாம்
ஒரு வெறுமை ஆட்கொள்கிறதோ
அப்போதெல்லாம் துணையாக
சில கண்ணீர் துளிகள்
எப்போதெல்லாம்
ஒரு வெறுமை ஆட்கொள்கிறதோ
அப்போதெல்லாம் துணையாக
சில கண்ணீர் துளிகள்
நீங்கள் எதன் மீது அதிக
கவனம் செலுத்துகிறீர்களோ
அது அதிகரிக்கும்
கவலையாக இருந்தாலும்
மகிழ்ச்சியாக இருந்தாலும்
வாய்ப்பு என்பது வடை
மாதிரி நாம தான் காக்கா
போல போய் தூக்கனும்
பீட்சா மாதிரி வீடு தேடி
வரும்னு காத்திருக்கக்கூடாது
பிறர்
நம் மீது
வீசும் ஊசி
போன்ற வார்த்தைகள்
நமக்கு அளிக்கும்
உயர்தர சிகிச்சையாம்
(அக்குபங்சர்)
வாழ்த்தினாலும்
தாழ்த்தினாலும்
சிரித்து கொண்டே இரு
காலம் அவர்களுக்கு
பதில் சொல்லும்
வாழ்க்கை என்பது
ஒரு கடல்
நம்பிக்கை என்பது
துடுப்பாகும்
அதை பற்றிக்கொண்டு
கசப்பான நேரங்களை
கடந்து செல்ல முடியும்
என்றோ
இழந்ததை நினைத்து
இன்று புலம்பாதே
நாளைய
நாள் நல்லநாள்
என்று நினைத்து வாழ்
விழுந்தால்தான்
எழுவதின் மதிப்பு புரியும்
வாழ்க்கை என்பது
கற்றுக்கொள்ளும் பள்ளி
ஆனால் தேர்வு முதலில் வந்து
பாடம் பிறகு கற்றுத்தரும்
சில தருணங்கள்
வேதனையாய் இருந்தாலும்
பின்னால் அர்த்தமாய் மாறும்