ஒவ்வொரு தவறும்
ஒரு பாடம்
ஒவ்வொரு பாடமும்
ஒரு மாற்றம்
ஒவ்வொரு தவறும்
ஒரு பாடம்
ஒவ்வொரு பாடமும்
ஒரு மாற்றம்
இஷ்டபட்(டு)ட
வாழ்க்கையை
அமைத்து கொண்டால்
கஷ்டங்களை வெளியில்
சொல்ல கூடாது
நிம்மதிக்கு வழி தேடாதே
நீ நடந்த பாதையை
நிம்மதியாக மாற்றிக்கொள்
தனக்கு பிடிக்காதவரையும்
தன்னை பிடிக்காதவரையும்
கண்டும் காணாமல்
கடக்கும் பாதங்களே
மகிழ்ச்சிக்கு ஏங்காமல்
நிம்மதியில் நிறையும்
வழியில் சிக்கல்கள் வந்தாலும்
உன் இலக்கை நோக்கி
செல்வதே முக்கியம்
சிந்தனைகள் உருமாறினாலும்
நம்பிக்கை என்றும்
நிலையாக இருக்க வேண்டும்
கனவுகளுக்கு வயது கிடையாது
நம்பிக்கைக்கு எல்லை கிடையாது
பழகும் நாட்களை போலவே
கூட்டிக்கொள்கிறது எல்லையினை
நட்பெனும் உணர்வு சகோதர சாயலை
வாழ்க்கையில் ஒரு தடுமாற்றம்
முழு பயணத்தை தீர்மானிக்க முடியாது
நம் கடந்த காலத்தை
திரும்பி பார்க்கும் போது
இவ்வளவு கிறுக்குதனமாவா
இருந்தோம்னு தோணுது
தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய
உபதேசமும் தேவையில்லை