வெற்றி என்பது
இலக்கு அல்ல
தொடர்ந்து
நடைபோடும் மனநிலை
அஞ்சியும் வாழாதே
கெஞ்சியும் வாழாதே
தனியே நின்றாலும்
தன் மானத்தோடு
சுமையான பயணமும்
சுகமாக
(நம்பிக்கை)
ஒவ்வொரு உயிரும்
அன்பிற்காக
ஏங்கக் கூடியவை தான்
அதை நீ உணரும் வரையில்
உன் வாழ்க்கை நிலை பெறாது
பொறாமை சிந்தனையை
விழுங்கும் நிழல்
என்னை
பிடிக்க முடியாது
என்று சிரித்துகொண்டே
ஓடும் குழந்தையின்
அழகு ஓர் அபூர்வம்
அன்பு துரோகம் தான்
இதயத்தின் ஆழ்ந்த காயம்
நிலையாக இருப்பதற்கே
உயிர் போராடுகிறது
நாமும் வாழ்கையில்
நிலையாக முயற்சி செய்ய வேண்டும்
மனதில் வலிமை
இருந்தால் துன்பமும்
இன்பமாய் மாறும்
துரோகம் பெரும்பாலும் அந்நியர்களிடமிருந்து வராது
📖 பக்கம் 373 / 622
📋 Copied