முயற்சிக்கான
வயது, நேரம்
என்ற எல்லை இல்லை
முயற்சிக்கான
வயது, நேரம்
என்ற எல்லை இல்லை
இன்று இருப்போர்
நாளை இருப்பதில்லை
இதுதான் இன்றைய நிலை
வெளியில் சிரிப்பு இருந்தாலும்
உள்ளே மட்டும்
அதிகமான சோகங்கள் இருக்கும்
தீராத நினைவுகள் தான்
இரவு முழுக்க
விழித்திருக்கும் காரணம்
வாழ்க்கையில் மிகப்பெரிய
செல்வமாகக் கருதப்பட
வேண்டியது பணமோ
பொருளோ அல்ல
அது காலமே ஆகும்
பலவீனம் கூட பலமாகும்
கடிவாளம் அணிந்த
இலட்சிய பயணத்திற்கு
நாம் தடுமாறும்
போதெல்லாம்
தோள் கொடுக்கும்
உறவே இறுதிவரை
நிலைத்திருக்கும்
எங்கு நீங்கள்
தவிர்க்கபட்டீர்களோ
அவமானம் செய்யப் பட்டீர்களோ
அங்கு நீங்கள்
தவிர்க்க முடியாத சக்தியாக
உருவெடுப்பது தான்
உண்மையான வெற்றி
சில புண்கள்
தெரியாத இடத்தில் இருந்தாலும்
அவை ஒருநாள் கண்ணீராய் வழியும்
சிரிப்பின் பின்னால்
மறைந்திருக்கும் கண்ணீரே
உண்மையான வாழ்வின் கதை