ஒரு சிறந்த புத்தகம்
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம் புத்தகங்களை
திறந்து வைப்பின்
ஜன்னலை போன்றே
நல்ல காற்றாக
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க
வாசித்தல் - அவசியமாக
ஒரு சிறந்த புத்தகம்
ஒரு நல்ல நண்பனுக்கு
சமம் புத்தகங்களை
திறந்து வைப்பின்
ஜன்னலை போன்றே
நல்ல காற்றாக
கருத்துக்களும் வந்தடையும்
நம்மை மகிழ்விக்க
வாசித்தல் - அவசியமாக
மகத்தான சாதனை
புரிந்தவர்கள் யாவருமே
தோல்வி பல
கடந்து வென்றவர்களே
மகிழ்ச்சி என்பது நம்முடன்
இருப்பதே தவிர அது
மற்றவர்களால் கொடுக்க
படுவது அல்ல என
நினைத்தால் எவருக்கும்
வலிகள் இல்லை
எழுதிய மையில்
உண்மையும்
வரைந்த மையில்
உயிர்மையும்
கறந்த பாலின்
தூய்மையும்
இருக்க வேண்டும்
தேவைக்காக பழகும்
சொந்தங்களை விட
பழி தீர்க்கும்
எதிரிகளே மேலானவர்கள்
தனிமை வேதனை
ஒரு நாள் மீள்வேன்
என்ற நம்பிக்கை
(மனதைரியம்)
எதையும் கடக்க
பழகுங்கள்
ஏனெனில் காலம்
மிக குறைவுதான்
தனித்திரு
அதுவே உன் தனித்திமிர்
நம்மை நம்பும் வரை
எந்த எதிர்ப்பும்
நம்மை உடைக்க முடியாது
இடர்களைக் கண்டு
அஞ்சாமல் இருப்பதே
முன்னேற்றத்திற்கான
வழியாகும்