எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே
எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே
நாளை என்ன ஆகும்
என்பதைக் கவலைப்படாமல்
இன்றைய தருணத்தை
வாழ்ந்துவிட்டால் வாழ்க்கை அழகாகும்
பிறர் ஒளியை மூட முயல்வது
தன் இருளை அதிகரிப்பது தான்
எவ்வளவு அழுதாலும்
சில வலிகள் மட்டும்
குறைவதே இல்லை
நேசங்கள் மெய்யானபின்
வேசங்களுக்கு வேலையேயில்லை
உன்னால் முடியாது
என்று சொல்வோர்
உன்னால் முடியுமா
என்று பார்க்க வருவார்கள்
அறிவாளினு காட்டி
அவஸ்தபடுறதவிட
முட்டாளுங்கிற பட்டத்தோடு
லைப்ப ஜாலியா
கடந்திடணும்
துணிவுடன் தொடங்கிய பாதை
வெற்றியுடன் முடியும்
விழுவதற்கு
உன்கால்கள் முடிவு செய்யட்டும்
எழுந்து ஓடுவதற்கு
உன் மனதை தயார்
படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்
விழுவது உங்கள்
கால்களாக இருந்தால்
எழுந்து ஓடுவது
உங்கள் மனமாக இருக்கட்டும்
மௌனமாக இருக்கும்
கண்ணீர் தான்
அதிகம் வலிக்கும்