தன் பிள்ளைகளின்
மகிழ்ச்சிக்காக
வாழ்க்கை முழுவதும் போராடும்
ஒர் உறவு அப்பா

நான் கற்றுக்கொள்ள
விரும்பாத பாடங்களை
வாழ்க்கை எனக்கு
கற்றுத் தருகிறது

சில வார்த்தைகள்
பேசப்படாமல் விட்டுவிட
வாழ்க்கை தாங்குகிறது

பிடிவாதத்தை எரித்துவிடுவோம்
இல்லம் மற்றும்
உள்ளம் மகிழ்சியாயிருக்க

தனித்து இருப்பவர்கள்
எப்போதும் தனியாக
இருப்பதில்லை பிடித்த
ஒருவரின் நினைவுகளோடு
தான் இருப்பார்கள்

சின்ன சோகங்கள் பேசமாட்டாது
ஆனால் பெரிய வலி
மௌனமாக அழும்

குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளை மட்டும்
கவனம் செலுத்துங்கள்

நிமிடங்களை எண்ணாதே
அந்த நிமிடங்களில் வாழ்

மனதில் பட்டதை பேசுவது
திமிரு என்றால் அது
என்னிடம் கொஞ்சம்
அதிகமாகவே இருக்கு

எவ்வளவு தான்
பாசம் வைத்தாலும்
அன்பிற்கு இங்கு
மதிப்பு இல்லை