வெற்றி பெறும்
வழி ஒன்றே
(விடாமுயற்சி)
நிரூபித்து கொண்டே
இருப்பததை விட பேசாமல்
இருப்பது நல்லது
ஆனந்தமாகவோ துக்கமாகவோ
இருப்பதை வேறொருவரால்
முடிவுசெய்ய இயன்றால்
அதுவல்லவா இருப்பதிலேயே
மோசமான அடிமைத்தனம்?
உனக்கான கதவு
திறக்கவில்லை
எனில் உனக்கென ஒரு
வழியை உருவாக்கு
விரக்தி வந்தால் ஓயாதே
அந்த இடத்தில் தான்
வெற்றி காத்திருக்கிறது
வாழ்க்கையின்
உண்மையான அழகு
ஒப்பிடாமல்
வாழத் தொடங்கும் போது தெரியும்
நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி
எல்லோரிடமும் அன்பாய்
பழகுவதை விடவும் அளவோடு
பழகினால் உறவு நீடிக்கும்
வழியில் வந்தவர்களை
நேசிப்பதில்
கவனம் செலுத்துவதால்
வழி காட்டியவர்களை
மறந்துவிடுகிறோம்
நாள் நலமாகட்டும்
வாழ்க்கை உங்களை
எங்கு அழைத்துச் சென்றாலும்
உங்கள் உண்மையான
உருவத்தை மறக்காதீர்கள்
📖 பக்கம் 36 / 622
📋 Copied