வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்கணும் ஆனால்
பிறரை நம்பித்தான்
இருக்கக்கூடாது
வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்கணும் ஆனால்
பிறரை நம்பித்தான்
இருக்கக்கூடாது
தோல்வி சொல்வது
இன்னும் முயற்சிக்கலாம்
என்பதைத்தான்
நிம்மதியாக வாழ்வது
ஒரு திறமை
எல்லாருக்கும் வராது
வெற்றி என்பது
பயணத்தை ரசிக்கும் மனநிலை
இலக்கு என்பது
அதற்கான காரணம் மட்டும்
முயற்சி நிறுத்தப்படும்
போது தான்
தோல்வியாகிறது
தொடரப்படும் போது
அதுவே வெற்றியாகிறது
உங்கள் முயற்சியை
ஒரு போதும் நிறுத்தாதீர்கள்
பதுங்குகிறேன்
என்ற பெயரில்
உறங்கி விடாதீர்கள்
காலம் அதிவேகமானது
மனதில் நம்பிக்கை இருந்தால்
உலகமே உனக்குச் சாயும்
கரையை தொட்டுச்
செல்லும் அலைகளுக்கு
தெரிவதில்லை சில
சுவடுகளை விட்டுச்
செல்கிறோம் என்று
சில தருணங்கள் வலி தரும்
ஆனால் அந்த வலி
உன்னை வலிமையாக்கும்
நம்முடைய பயணத்தில்
தடைகள் இல்லை
தடை என்று நினைக்கும்
மனநிலையே இருக்கிறது