மனம் எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வதால்
அதற்கும் வலிகள்
இல்லையென்று
நினைத்து விடாதீர்கள்
மனம் எல்லாவற்றையும்
தாங்கிக்கொள்வதால்
அதற்கும் வலிகள்
இல்லையென்று
நினைத்து விடாதீர்கள்
நேரம் மாறும்
ஆனால் நீ மாற வேண்டிய
நேரத்தை தவற விடாதே
தொடக்கத்தில்
தெரிந்து கொள்ள
முடியாதவையும்
பழக்கத்தில்
புரிந்து கொள்ள முடியும்
யார் யார்
எப்படி பட்டவர்கள் என்று
காயங்களை சுமந்தவன்
கனவுகளை இழுப்பதில்லை
கண்ணீருடன் இருப்பவன்
கனவுகளை வெறுப்பதில்லை
அன்று எதைஎதையோ
விரும்பிய மனம் இன்று
எதையும் விரும்பாமல்
இருக்கவே விரும்புகிறது
நேரத்தை மதிப்பவன்
வாழ்க்கையையும் மதிக்கிறான்
காலம் காரணமின்றி
யாரையும் யாரோடும்
சேர்ப்பதில்லை
தொடங்காமல் வெற்றி இல்லை
விடாமுயற்சியில் தோல்வி இல்லை
மனதில்
பயம் குறையும் போது
முன்னேற்றம் பெருகும்
விதைத்து கொண்டே இரு
முளைத்தால் மரம்
இல்லையேல் உரம்