நமக்கு
பிறர் தரும் வலிகள்
புதிய அனுபவங்களை
கொடுத்தாலும் அவரால்
நாம் அனுபவித்த வலிகள்
வடுக்களாக எப்போதும்
நீங்காமல் நினைவு படுத்திக்
கொண்டே இருக்கும்
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
வலிகளை தாங்காமல்
வாழ்க்கையே இல்லை

அன்பு எனும்
எழுது கோலால்
மட்டுமே
வாழ்க்கை எனும்
பக்கங்களை
அழகாக்க முடியும்

முடியும் வரை ஓடு
உன்னால் முடியும்
வரை இல்லை நீ
நினைத்தது முடியும் வரை

சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்

நேரம் யாருக்காகவும் நின்றதில்லை
அதனால் நாம்
ஓட கற்றுக் கொள்ள வேண்டும்

உங்களால் உண்மையாக இருக்க
முடியாதபோத போலியான
வாக்குறுதிகளை அளிக்காதீர்கள்

நம்ம இடத்தில வேற
ஒருத்திய பாக்குற வலி
மரணத்தவிட
கொடுமையானது

எதையும் மறந்துவிட
முதலில் கற்றுக்கொ‌ள்ளு‌ங்க‌ள்
சுயநலக் உலகில்
காயங்களுக்கு
நினைவுகளை துணை
தேடாமல் இருக்க

வாழ்க்கை
ஒரு பெரும் பயணமாகும்
ஒவ்வொரு சவாலும்
வெற்றிக்கு அருகிலுள்ள
ஒரு துவக்கம்

உன் வாழ்க்கை உன் கையில்
என்பதை நீ புரிந்துகொள்ளும்
வரை வாழ்க்கை என்னும்
ஆசான் பாடம் நடத்துவதை
நிறுத்துவதில்லை