இலக்கை அடைவது வரை
அவசியமற்றதை
புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள்
இலக்கை அடைவது வரை
அவசியமற்றதை
புறக்கணிக்க கற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக
இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும்
எதிர்பார்க்காதீர்கள்
விடாமுயற்சி என்பது
கனவுகளை நிஜமாக்கும்
மறைமுக சக்தி
அதிகமாக கிடைக்கிறது
என்பதற்காக
அலட்சியப்படுத்தாதீர்கள்
பின்னொரு நாளில்
தேவைக்கு கிடைப்பதே
பெரும்பாடாய் ஆகிவிடும்
எல்லாம் பறந்துபோனாலும்
அனுபவம் மட்டும்
உயிருடன் நின்றிருக்கும்
வெறும் கனவுகளுக்கு
இதயம் இருந்தால் போதாது
அதற்குப் பாதை தேவை
ஒரு விஷயத்தை உன்னால்
கனவு காண முடியுமானால்
அதனை உன்னால் செய்து
முடிக்கவும் முடியும்
உன்னை சுற்றி
உள்ளவர்களை
மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினால்
முதலில் நீ மகிழ்வாக
இருக்க வேண்டும்
உன்னிடம் இல்லாத ஒன்றை
யாருக்கும் தர இயலாது
(மகிழ்ந்து மகிழ்விப்போம்)
இழந்ததை
நினைத்து வருந்தாமல்
இனி இருக்கப் போவதை
நினைத்து நிம்மதியாய்
வாழத் தொடங்குங்கள்
வாழ்வில் வலிகளும்
காயங்களுமே மனிதனை
மாற்றுகிறது சிலரை
அமைதியாகவும்
சிலரை அரக்கனாகவும்