சிரிக்க
கற்றுக் கொள்ளுங்கள்
நமது கவலைகளை
அடுத்தவரிடம் மறைப்பதற்கு
சரினு பட்டா
விட்டுக்கொடு
தப்புனு பட்டா
தள்ளி நில்லு
தொலைவுகளால்
தொலைந்தவர்களை
இணைத்து விட்டு
அருகில் இருப்போரை
தொலைதூரமாக்குவது தான்
இணையத்தின் இயல்போ
உன் மதிப்பு மற்றவர்களின்
பார்வையில் இல்லை
உன் உள்ளத்தின்
நம்பிக்கையில் இருக்கிறது
தேடித்தேடி
ஓய்ந்தது எறும்பு
சோம்பல்
என்ற வார்த்தையை
மதியும் மனமும்
விளையாடுகிறது
விதி எனும்
நூல் கொண்டு
வாழ்க்கை ஓர் காற்று
பிடிக்க முயன்றால் போய்விடும்
அனுபவித்தால் நிறைவாகும்
விடாமுயற்சி என்பது
கனவுகளை நிஜமாக்கும்
மறைமுக சக்தி
மனதில் உள்ள
இருளை நீக்கி
ஒளியை தேடுங்கள்
ஒளி வந்தால்
வாழ்க்கை மீண்டும்
மலர்ந்துவிடும்
வாழ்க்கை என்பது
ஒரு கடல்
நம்பிக்கை என்பது
துடுப்பாகும்
அதை பற்றிக்கொண்டு
கசப்பான நேரங்களை
கடந்து செல்ல முடியும்
📖 பக்கம் 34 / 606
📋 Copied