எத்தனை உறவுகள்
நம்மை சுற்றி இருந்தாலும்
அத்தனையும் மனதுக்கு
பலம் சேர்ப்பதில்லை
பயமின்றி
வாழ்க்கையை வாழ
யாரோ ஒருவரின் ஆறுதலும்
துணையுமே தேவைப்படுகிறது
பயணம் முடியும்
போது பாடல்
இனித்திடும்
பேருந்து பயணத்தில்
மனிதனின்
தேவைகளும்
தேடல்களும்
ஒரு போதும்
நிலையானதாக
இருப்பதில்லை
ஒருவரை
நேசிப்பதற்கு முன்பு
அவர்களின் விருப்பங்களையும்
நேசிக்க கற்றுக்கொ‌ள்ளு‌ங்க‌ள்
அதில் தான்
அன்பு நிறைந்திருக்கும்
விழும் வேகத்தை விட
எழும் வேகம் அதிகமாய்
இருந்தால் தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்
ஆயிரம் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்க முடியாத
வாழ்க்கைப் பாடத்தை
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்
முடிந்தால் முயற்சி செய்
முடியவில்லை என்றால்
அதற்கு மேலும் முயற்சி செய்
சிறந்த உறவுகள்
வாழ்க்கையின் அழகான
தருணங்களை உருவாக்கும்
வார்த்தைகளில்
அன்பை செலுத்துங்கள்
அம்பு துளைப்பதை
போல பேசாதீர்கள்
அம்பை விட
வார்த்தைகளே வலிமையான
காயங்களை உண்டாக்கும்
ஒவ்வொரு நாளும்
புதிய வாய்ப்புகளால் நிரம்பியிருக்கிறது
அதை உணரும் மனம் இருந்தால் போதும்
📖 பக்கம் 33 / 606
📋 Copied