தோல்விகள்
வாழ்க்கையின் நிறமல்ல
அது வரைபடத்தின் ஓரங்கள்
தோல்விகள்
வாழ்க்கையின் நிறமல்ல
அது வரைபடத்தின் ஓரங்கள்
வாழ்க்கை
எளிதானது தான்
உங்கள் மனம்
சொல்வதை மட்டும்
கேட்டு நடக்கும் போது
பழக்கப்படுத்திக் கொள்ளாதே
நம்முடன் பழகும்
அனைவரையுமே நேசித்திட
சிரித்து பேசினால் தான்
அன்பானவர் என்று
அர்த்தம் இல்லை
ஏனென்றால்
அன்பு சிரிப்பில் இல்லை
மழை இல்லாமல்
வானம் அழகாகாது
similarly
துன்பமில்லாமல்
வாழ்க்கை நிறைவாகாது
அழகான
நொடிகளுக்குள்ளயே
பயணிக்கிறது
சில உறவுகள்
நினைவலைகளாய்
தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட வார்த்தையே இல்லை
உருவத்துக்குத் தான் முக்கியத்துவம்
என்றால் யானை தான்
காட்டுக்கு ராஜா ஆகியிருக்கும்
வாழ்வின் அழகு
சிறிய தருணங்களை
பெரிதாக உணர்வதில்தான் உள்ளது
எதிர் பார்த்து
வாழும் வாழ்க்கை
ஏமாற்றத்திலே