நல்ல சம நிலையுடன்
இருக்கும்போது மட்டும்தான்
உங்கள் புத்திசாலித்தனம்
திறமை மற்றும் ஆற்றல்
முழுமையாக வெளிப்படும்
நல்ல சம நிலையுடன்
இருக்கும்போது மட்டும்தான்
உங்கள் புத்திசாலித்தனம்
திறமை மற்றும் ஆற்றல்
முழுமையாக வெளிப்படும்
மனம் சுமக்கும்
வார்த்தைகள் கசிய
கூடாதென தாழிடும்
போதெல்லாம் கண்ணீர்
கசிய தொடங்கி விடுகிறது
இறுதி முடிவை
யாரும் கணிக்க முடியாது
ஆனால் வெற்றி பெற
முயற்சி செய்யலாம்
தேவைப்படுபவர்கள்
அருகில் இருந்தால்
வேறு எதுவும் தேவையில்லை
வாழ்வின் மதிப்பு
எத்தனை நாள் வாழ்கிறோம்
என்பதில் இல்லை
எவ்வளவு ஆழமாக
வாழ்கிறோம் என்பதில் உள்ளது
பிறர் வாழ்க்கையை
பாராட்டும் முன்
உன் வாழ்நாளுக்கு
அர்த்தம் கற்பி
பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்
வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைப்பார்கள் என்று
நினைப்பது மிகப்பெரிய
முட்டாள்தனம் ஏனென்றால்
அவர்களால் நமக்கு
எந்த பயனும் இல்லை
அவமானங்கள் கற்று
தந்த பாடங்கள் அவ்வளவு
எளிதில் மறக்காது
நினைவுகள் தான்
சோகத்தின் நீண்ட நிழல்