பிறர் பாராட்டும் முன்
நீ உன்னை நம்புவதே
வெற்றியின் ஆரம்பம்
பிறர் பாராட்டும் முன்
நீ உன்னை நம்புவதே
வெற்றியின் ஆரம்பம்
உனது பயணம்
எப்படி தொடங்கியது
என்பதற்கில்லை
அதை எப்படி முடிக்கிறாய்
என்பதற்கே மதிப்பு
சோர்வின் பின்
வந்த முயற்சியே
நிஜ வெற்றிக்கு வழி காட்டும்
வாழ்வின் சுவை
சவால்களில் தான் உள்ளது
வாழ்க்கை எப்போதும்
திட்டமிட்டபடி நடக்காது
ஆனால் நடந்தபடியே கற்றுக் கொடுக்கும்
தடைகள் வந்தால் நின்றுவிடாதே
அது தான் உன் வலிமையை
கற்றுக்கொடுக்கும் புத்தகம்
காத்திருக்கும் நேரம் வீணல்ல
அது நம்மை பலமாக்கும் பயிற்சி
வாழ்க்கையில் நமக்கு ஏற்படும்
கசப்பான சம்பவங்கள் தான்
நமக்கு நல்ல பாடங்களையும்
நல்ல அறிவுரைகளையும்
வழங்கி விட்டு செல்லும்
சிரிப்பின் பின்னால்
பதுங்கிய கண்ணீர் தான்
உண்மையான உணர்வு
முயற்சிக்கு வயது இல்ல
முயற்சி செய்யாதவனுக்கு
முன்னேற்றமும் இல்ல