நீங்க எந்த அளவுக்கு
நெருங்கி பழகுறிங்களோ
அந்த அளவுக்கு
ஆபத்து அதிகம்
பொதுவா சொன்னேன்

சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடையே
பதில்கள் நிறைய இருந்தும்
புரிதல் இல்லாதவர்கள்
முன் மௌனத்தை
தேர்ந்தெடுப்பது ஆகும்

கடின உழைப்பும்
எவ்வித முயற்சியுமின்றி
எளிதாக எல்லாம்
கிடைக்க வேண்டும்
என நினைப்பவர்கள்
ஒரு போதும் வாழ்வில்
வெற்றி பெற இயலாது

கற்றுத்தெளிவது கல்வி
அறிந்து தெளிவது அறிவு

வலிகள் நிறைந்த
உள்ளத்தில் இருந்து
வார்த்தைகள் என்பது
அளவாகவே வெளிப்படும்

அளவில்லாமல்
சிரிக்க வைத்தவர்கள்
ஒருநாள் அழவும்
வைப்பார்கள்

உன் நினைவுகளும்
என் இதயத்தின்
முக்கியமான
இடத்தில் இருப்பவை

வெற்றி பெற
ஆசை மட்டும் போதாது
அதற்காக உழைப்பும்
அர்ப்பணிப்பும் தேவை

விழுந்த இடத்தை
குறிக்காமல்
எழுந்த இடத்தை
கணிப்பவனாக இரு

எல்லா சூழ்நிலைகளையும்
அன்பால் கடந்து
விட முடியாது
சில இடத்தில்
வம்பு தான் சரியான
தீர்வை கொடுக்கும்