கலைந்து போன
கனவிலும்
வலியான நினைவுகள்

கடலில் கல் எறிவதால்
கடலுக்கு வலிப்பது இல்லை
கல் தான் காணாமல் போகும்
அதே போல விமர்சனங்கள்
கல்லாக இருக்கட்டும்
நீங்கள் கடலாக இருங்கள்

நிழலைக் குற்றம் சொல்லாதே
அது ஒளியின் பின்
நடக்கும் சாயல்தான்

பயத்தால் துவங்காமல்
நிற்கும் காலம்
முயற்சியால் மாற்றப்படும்

மௌனத்தில்
உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில்
உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு

நாளைய வெற்றிக்காக
இன்று ஒரு அடி முன்னே நட

சோகத்தை மறைக்க சிரித்தாலும்
இதயம் மட்டும்
மவுனமாக அழுகிறது

ஒன்றை வெல்வதற்கு
நீங்கள் ஒன்றுக்கு
மேற்பட்ட முறை
போரிட வேண்டி இருக்கும்

யாரையும் அதிகம் சார்ந்து
இருக்காதே அவரது இழப்பு
உன்னை பெரிதும் பாதிக்கும்

கண்ணீர் வழியும் நேரத்திலும்
நம்பிக்கை உடைய மனம் தான்
நாளைய ஒளியை உருவாக்கும்