உங்கள் தகுதியை
உயர்த்த வேண்டுமெனில்
மற்றவர்களை
குறை கூறுவதை
விட்டு விட்டு
உங்களுக்கான பாதையை
தேர்ந்தெடுங்கள்

ஏதோ ஒரு வலி
ஏதோ ஒரு சோகம்
ஏதோ ஒரு தனிமை
தொடர்கிறது நம்மில்
பலரை

நேரம் கடினமாக இருந்தால் கூட
மனம் நம்பிக்கையுடன் இருந்தால்
வழி தானாக திறக்கும்

வாழ்க்கையில்
தோல்வி என்பது
ஒரு நல்ல ஆசானாகும்
அது நம் வெற்றியை
உருவாக்குகிறது

தோற்றும் போகலாம்
உண்மையான அன்பில்
ஆனால் ஒருபோதும்
ஏமாந்து போகக்கூடாத
பொய்யான அன்பில்

நீங்கள்
யோசித்து யோசித்து
தவற விடும் நேரங்களை
வேறொருவர் சரியாக
பயன்படுத்தி கொள்கிறார்

வாழ்க்க
மிக அழகாகிறது
விரும்பும் ஒருவரின்
இதயத்தில்
இடம் பிடிக்கும் போது

நீ யாராக இருந்தாலும்
உனக்கென ஒரு தன்மானம்
திமிரு எப்பொழுதும் வைத்துக்கொள்
யாருக்காகவும் எதற்காகவும்
அதை எப்போதும் இழக்காதே

சில தோல்விகள்
வழி மாற்றம் அல்ல
புதிய திசை

நிச்சயமாக துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது