சிலவற்றை
ஆராயாதே
மன நிம்மதி
நீங்கிவிடும்

நிம்மதியான இரவு
நாளைக்கான நம்பிக்கை 🌙✨

நாளை என்ன ஆகும்
என்ற பயத்தை விட
இன்று என்ன செய்யலாம்
என்ற எண்ணமே
வாழ்க்கையை உயர்த்தும்

நிம்மதி தேடாதே
அதை உருவாக்க கற்றுக்கொள்

சில நேரங்களில்
தனிமை கடினம்
சில நேரங்களில்
தனிமை தான்
இனிமையான தருணம்

வாழ்கை சுழல்கிறது
சுதந்திரமா
நடக்க தெரிந்தவர்களுக்கு
அது சுகமாகிறது

பிடித்தவர்களிடம்
பிடிவாதமாக
வம்பு இழுத்து
செல்லமாக
சண்டையிடுவதில்
அலாதி ஆனந்தமே

ஒவ்வொரு விழுதலும் ஒரு பாடம்
ஒவ்வொரு எழுச்சியும் ஒரு பெருமை

கவலைக்கு நாம்
இடம் கொடுத்தால்
அது நம்மை
கவலைக்கிடமாக்கி விடும்

வாழ்க்கை ஓர்
இடைவிடாத பயணம்
ஓய்வெடுக்க முயற்சிக்காதே
ரசிக்க கற்றுக்கொள்