வலிகளை
ஏற்றுக்கொண்டால்தான்
வாழ்க்கை அழகாகும்
வலி மறக்க வழி தேடு
வலிமையான
இதயங்களில் தான்
அதிக வடுக்களும்
உள்ளன
மற்றவர்கள் என்னை புறக்கணிப்பதாக
நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில்
அவர்கள் என்னை இழக்கிறார்கள்
என்பது அவர்களுக்குப் புரிவதில்லை
தோல்வி காட்டும் பாதைதான்
உண்மையான நெஞ்சத்தோடு
வாழ வழிகாட்டும்
அது ஒரு அழகிய
காலம் என்று
சொல்லுமளவு ஏதேனும்
ஒரு நிகழ்வு
எல்லோர் வாழ்விலும்
இருக்கத்தான் செய்கிறது
கண்ணீரால் நனைந்த மனம் தான்
உண்மையாக அன்பு புரியும்
வலி இருந்தும்
வேறு வழி இன்றி
சிரிப்பவர்கள்
ஏராளம்
வெற்றியைப் பேசாதே அதை வாழ்
உழைப்பின் துளிகள் தான்
நாளைய வெற்றியை
உருவாக்கும் புனித நீர்
📖 பக்கம் 316 / 606
📋 Copied