பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை
பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை
சுழன்றாலும் சூரியன் மறப்பதில்லை
அதுபோல் வாழ்க்கையும்
தாழ்வுகளுக்குப் பிறகு தான் பிரகாசிக்கும்
சொல்வதற்கு
ஒன்றுமில்லாத இடங்களில்
வணக்கத்துடன்
புன்னகை மட்டுமே
உதிர்த்து விட்டு
செல்லுங்கள்
உங்கள் மீதான
மதிப்பு உயரும்
இன்று செய்ய வேண்டியதை
நாளைக்கு மாற்றிவைத்துவிடாதே
இன்று நேரம் இருக்கும்போது செய்துவிடு
நாம் தேடித் தேடி நேசித்த
ஒருவரை ஒரு நாள்
வெறுக்கலாம் ஆனால்
நம்மை தேடித் தேடி
நேசித்த ஒரு வரை ஒரு
நாளும் மறக்க முடியாது
தனி மனிதர்களிடத்தில்
மாற்றம் ஏற்படுத்தாமல்
உலகில் மாற்றம்
ஏற்படுத்த முடியாது
தொலைவு பாரக்காமல் நடந்தால்
இலக்கு நெருக்கமாகும்
ஒரு அடி எடுத்து
வைப்பதற்கு
ஓராயிரம் முறை
யோசிக்கலாம் ஆனால்
எடுத்து வைத்துவிட்டால்
ஒரு நொடி கூட
யோசிக்கக்கூடாது
வாழ்க்கையில் எதிரிகள் தேவை
ஏனெனில் அவர்களால் தான்
நாம் நிமிர்ந்து நடக்க
கற்றுக்கொள்கிறோம்
பல வருடம் வாழும் மனிதன்
அழுது கொண்டேபிறக்கிறான்
ஒரு நாள் மட்டுமேவாழும் பூக்கள்
சிரித்து கொண்டே பூக்கிறது