உன்னை நம்பாதவர்கள்
உன் வெற்றிக்குப் பின்னால்
நடனம் ஆடுவார்கள்
எண்ணங்களிலுள்ள
தாழ்வு
மனப்பான்மையால்
திறமைக்கு
தடை போடாதீர்கள்
முடியும்
என்ற சொல்லே
மந்திரமாய்
நம்பிக்கை
சுற்றிலும் ஓசையற்ற நேரம்
கையில் ஒரு தேநீர்
சர்க்கரையின் இனிப்பு
புதினா இலையின் குளிர்ச்சி
நிம்மதியாய் ஒரு பொழுது
தினமும் இதுதான் வாழ்க்கையின்
சிறு சந்தோஷம்
அனைத்தையும் மறந்துவிட்டு
புதிதாக ஒன்றை தேடி
அதையும் மறந்துவிட்டு
மீண்டும் புதிதாக ஒன்றை
தேடும் உலகத்தில்
தான் வாழ்கிறோம்
ஒரு மனிதனை
தாக்கும் மிகப்
பெரிய ஆயுதம்
அவர்களுக்கு பிடித்த
ஒருவரின் மௌனம்
வாழ்வின் அர்த்தம்
சுவாரஸ்யத்தில் இல்லை
சோதனைகளை சமாளிக்கும்
திறனில் தான்
உன் கனவை
உயரத்துக்கு கொண்டு செல்ல
பயமின்றி செயல்பட வேண்டும்
தடைகள் வந்து நின்றால்
அது முன்னேறுவதற்கான
சோதனை
உழைப்பை மறைத்து
வைக்கும் காலம் குறைவு
வெளிப்படும் நாள் நிச்சயம்
எப்போதெல்லாம்
ஒரு வெறுமை ஆட்கொள்கிறதோ
அப்போதெல்லாம் துணையாக
சில கண்ணீர் துளிகள்
📖 பக்கம் 307 / 606
📋 Copied