✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
ஒவ்வொரு வியர்வையும்
ஒரு படி வெற்றிக்கான
பாலமாக மாறும்
content_copy
தேவை என்பதற்காக
ஒருவரை நேசிக்காதீர்கள்
தேவையில்லை என்பதற்காக
ஒருவரை வெறுக்காதீர்கள்
content_copy
விழும் வேகத்தைவிட
எழும்வேகம் அதிகமாய் இருத்தால்
தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்...
content_copy
உரிமையோடு
சண்டை போட்டு
கோபபடுறவங்க
மனசுல தான் ஆழமான
அன்பு அழியாமல்
இருக்கும்
content_copy
நாம் நேசிக்கும்
ஒருவரின் சிறு
மாற்றங்கள்
கூட நம்மை
அழ வைக்கும்
content_copy
மனமும் கண்ணாடியைபோல்தான்
உடையும்வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை
content_copy
முடியும் வரை ஓடு
உன்னால் முடியும்
வரை இல்லை நீ
நினைத்தது முடியும் வரை
content_copy
முன்பின் பாராமல்
உழைத்தவர்கள் தான்
வரலாற்றின் பெயராக மாறுகிறார்கள்
content_copy
எல்லா சூழ்நிலைகளையும்
அன்பால் கடந்து
விட முடியாது
சில இடத்தில்
வம்பு தான் சரியான
தீர்வை கொடுக்கும்
content_copy
நாம் எதை எதிர்பார்க்காமல் வாழ்கிறோமோ
அதுவே வாழ்க்கையின் அழகான அத்தியாயம்
📖 பக்கம் 306 / 606
arrow_back
arrow_forward
📋 Copied