உணர முடியாத சந்தோசத்தை
கொடுப்பதும் உணர முடியாத
வலியை கொடுப்பதும்
உங்கள் மனதிற்கு
பிடித்தவர் மட்டும் தான்

நாம் எடுக்கும்
சில பல முடிவுகள்
பிறர்க்கு
நகைச்சுவையாய்
இருந்தாலும்
அதன் காயத்தை
நாம் மட்டுமே
உணர்ந்திருக்க முடியும்
மனநிலை - பொறுத்தே

விழுந்த இடம் குற்றமல்ல
எழுந்த இடமே
வெற்றியின் அடையாளம்

இரவென்றால் இருளாய்
நீயென்றால் நானடா

முன்னேற்றம் என்பது
வேகம் அல்ல
தடைகளை தாண்டும் திறமை

உன் எல்லை எதுவென்று
உன் மனதுக்கு தெரியும் போது
அடுத்தவர்களின் விமர்சனத்தைபற்றிய
கவலை உனக்கெதெற்கு

விரும்பிய போது
விரும்பினேன்
என்பதைவிட
வெறுத்த போதும்
விரும்பினேன்

யாரும் யாருக்காகவும் இல்லை
சுழலும் உலகம்
ஓர் சுற்றுலாத்தளமே
இச்சுற்றுப் பயணத்தில்
யாவருமே சுற்றுலாப் பயணிகளே

ஒவ்வொரு விடியலும்
புதிய வாய்ப்பாக கருதினால்
இரவுகள் இனிமையாகும்

வெல்வதை விட
விட்டுவைக்காமல் நின்றதில்தான்
உண்மையான தைரியம் இருக்கிறது