தோல்விகள்
வாழ்க்கையின் நிறமல்ல
அது வரைபடத்தின் ஓரங்கள்
வாழ்க்கையில் துன்பங்கள்
இலவசம் போன்றவை
தானாகவே நம்மை தேடிவரும்
ஆனால் சந்தோசம் என்பது
நாம் கடுமையாக போராடி
வாங்க வேண்டியது
நீ வளர்ந்தால்
உன் வெற்றியை விட
உன்னை எவ்வாறு வீழ்த்தலாம்
என்பதில்தான் சிலர்
அதிக கவனம் செலுத்துவார்கள்
நேரத்தை மதிக்காத வாழ்க்கை
நீரற்ற பசுமை போலவே
அழிந்து போகும்
உறவுகள் தூரமாகும் போது
இதயம் மட்டுமல்ல
நினைவுகளும் அழுகிறது
உழைப்பு கஷ்டமாக
தோன்றினாலும்
அதன் விளைவு
இனிமையாக இருக்கும்
உன் மனசாட்சி
தூங்கிக் கொண்டிருக்கிறது
என்று நினைத்து
தவறு செய்யாதே
அது மட்டும்
விழித்துக் கொண்டால் பிறகு
நீ தூங்கவே முடியாது
சிரிக்க கற்றுக்கொள்
அதுவே வாழ்க்கையை
இலகுவாக்கும்
தளராத
இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில்
முடியாதது என்று
எதுவும் இல்லை
நாம் உதிர்க்கும்
வார்த்தையில் ஒருவர்
நிம்மதி அடைந்தால்
அதுவும் தர்மமே
📖 பக்கம் 301 / 606
📋 Copied