மழை தரும்
குளிர்ச்சியைப் போல்
அமைதி தரும்
மன நிறைவை
வாழ்க்கை முழுவதும்
காக்க வேண்டும்
காலம் உன்னை மாற்றிட
பல முயற்சிகள் எடுக்கும்
தோற்று விடாதே
காலமே ஒரு நாள் மாறிவிடும்
சின்ன சோகங்கள் பேசமாட்டாது
ஆனால் பெரிய வலி
மௌனமாக அழும்
எதுவும்
தனக்கு நேரும் வரை
எல்லாம் வேடிக்கை தான்
நமக்கு
பின்னால் பேசுபவன்
புகழ்ந்தால் என்ன
இகழ்ந்தால் என்ன
வெற்றிக்கு shortcuts கிடையாது
நேர்மையான முயற்சிதான் ஒரே வழி
யாரே சிலர்
புரிந்துகொள்ளவில்லை
என்பதற்காக
நம் இயல்பை
நாம் ஏன்
மாற்றிக் கொள்ள வேண்டும்
சாதனை என்பதோ
காத்திருக்கக் கூடியவர்களுக்கு
கிடைக்காது
போராடுபவர்களுக்கு மட்டுமே
கிடைக்கும்
வெற்றி என்பது
மற்றவர்களை முந்துவது அல்ல
நம் பலவீனங்களை
வென்று முன்னேறுவது
சூழ்நிலை மாற்றம்
எதிர்பார்க்காதே
நீ மாற்றம் ஆகும் வரை
முயற்சித்துக் காட்டு
📖 பக்கம் 300 / 606
📋 Copied