✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
துரதிர்ஷ்டம் என்ற வார்த்தை
முயற்சி செய்யாதவர்களுக்காக மட்டுமே
content_copy
ஒருவரால்
நிராகரிக்கபடும் அன்பு
மற்றொருவரால்
கொடுக்கப்படலாம் அன்பு
என்றும் அனாதையல்ல
content_copy
தேவையான இடத்தில்
முற்றுப்புள்ளி கட்டாயம்
வேண்டும் இல்லையேல்
வார்த்தையும் வாழ்க்கையும்
அர்த்தமில்லாமல் போய்விடும்
content_copy
துன்பம் நம்மை உடைக்காது
அது நம்மை புதிதாக வடிக்கிறது
content_copy
வாழ்க்கை ஓர் ஒப்பந்தம் இல்லை
அதனால் எல்லாமே நியாயமாக இருக்காது
content_copy
தந்தையின் கடல் அளவு
கோபம் கூட
நொடிப்பொழுதில்
அடங்கி விடுகிறது
தன் மகளின்
சிறு கண்ணீர் துளிகளில்
content_copy
நேசிப்பவர்களை பாராட்டு
தேவை படுபவர்களுக்கு
உதவி செய்
காயபடுத்துபவர்களை
மன்னித்து விடு
விலகி செல்பவர்களை
மறந்தே விடு
content_copy
இருக்கது ஒரு வாழ்க்கை
அத ஊருக்காகவும்
உறவுக்காகவும் வாழாம
நமக்காக வாழனும்
நமக்கு பிடிச்ச மாதிரி
content_copy
இலக்கு தெளிவாக இருந்தால்
தடைகள் குறைவாக தோன்றும்
content_copy
மீள முடியாத சோகம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை
அதைவிட பெரிய கனமான
சோகம் வரும் வரையே
📖 பக்கம் 299 / 606
arrow_back
arrow_forward
📋 Copied