கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன
கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன
நமக்குள் இருக்கின்ற
சிறு தீப்பொறி கூட
ஒரு நாளில்
உலகை ஒளிரச் செய்யும்
தூங்கும் திறமைக்கு பதில்
விழிக்கும் முயற்சி வேண்டும்
நீரின்றி மீன் போல
நம்பிக்கையின்றி வாழ்க்கை
வெறும் போர்வை
உன் தவறை உன்னிடம்
கூறினால் அவன் நண்பன்
உன் தவறை மற்றவர்களிடம்
கூறினால் அவன் துரோகி
உயரத்தில் செல்ல
உயரத்தில் உள்ளவர்களை
நோக்கிடு
நாம் இன்னும்
உயர வேண்டும் என்று
உயரத்தில் சென்று
தாழ்வில் உள்வர்களை
நோக்கிடு
நாமும் இங்கிருந்து
தான் உயர்ந்தோம் என்று
வேண்டும் எனும் போது
உடன் இருப்பது மட்டும்
அன்பு அல்ல
வேண்டாம் எனும்போது
விலகி இருப்பதும்
அன்பு தான்
வாழ்க்கை என்பது எல்லாம்
அழகாய் ஆடம்பரமாய்
அமைவதில் இல்லை
அமைந்ததை
அழகாய் மாற்றுவதே
பிடித்தவரிடத்தில்
குழந்தையாய்
மாறி போவது
எல்லாம்
பேரன்பில் மட்டுமே
சாத்தியம்
காயங்கள் தான்
மனிதனை போராளியாக
உருவாக்கும்