சிரமங்களைச் சந்திக்கின்ற நேரத்தில்தான்
நம்பிக்கையின் வலிமை தெரியும்
முயற்சி தொடரும் வரை
தோல்வி தற்காலிகம்
விடாமுயற்சி
தோல்விகளை வெல்லும்
ஒற்றை மருந்து
நிகழ்காலத்தை சரியாக
பயன்படுத்தி கொண்டால்
எதிர்காலம் நம்மை வரவேற்கும்
துன்பம் என்பது இருட்டு போல
ஒளியை தேடி நடந்தால்
அது பின் தொடராது
உண்மையானவர்கள்
யார் என்று
நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால்
அவர்களின் முகத்தை அல்ல
இதயத்தை பாருங்கள்
வெற்றிடத்தின் வலி
உணரவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை
சில பயணங்கள்
இலக்கை அடையாது
ஆனால் அனுபவத்தை
அழகாக செய்கின்றன
வெற்றி அடைய முடியாது
என்று நினைக்கும் போது
உங்களை சந்திக்கும் ஒரு மந்திரம்
இன்னும் முயற்சி செய்
நம்ம யாருக்கும்
மேலவும் இல்ல
நம்ம யாருக்கும்
கீழவும் இல்ல
யாருக்கும்
ஈக்வழும் இல்ல
நம்ம தனி தான்
📖 பக்கம் 2 / 606
📋 Copied