சுயநலமின்றி
வாழ்பவரை விட
சுயநலமாக மட்டுமே
வாழ்பவரின் வாழ்க்கை
மிக நிம்மதியாக தான் இருக்கு
ஒவ்வொரு கடின நிலையும்
உன்னையே தேடி வருகிறது
அதில் நீ வெல்ல வேண்டும் என்பதற்காக
ஒரே ஒரு தோல்வியால்
உறுதியை இழந்துவிட்டால்
நீ வெற்றியை வேண்டுமென்றே
தவறவிட்டுவிட்டாய்
சிரிப்பு ஒரு தருணம்
ஆனால் அதன் நினைவு
ஆயுள் முழுதும்
நேரம் எடுத்தாலும் பரவாயில்லை
நீ உன்னுடைய வேகத்தில்
முன்னேறி கொண்டிருப்பது முக்கியம்
கண்ணீர் வழியும்
பாதையில் கூட
நம்பிக்கை மலரும்
நாம் செய்யும்
சிறிய மாற்றங்களே
நாளை ஒரு பெரிய மாற்றமாகும்
நீ செல்வதற்கு பாதையை
தேடாதே பாதையை
நீயே உருவாக்கு
சிந்தித்துக் கொண்டே
இருப்பவர்கள்தான்
சிதறடிக்கொண்டே
இருக்கிறார்கள்
வாழும் நொடிகளை
தொடங்காமல்
வெற்றிக்குக் கனவு காண்பது
வெறும் சோம்பல்
📖 பக்கம் 298 / 606
📋 Copied