வாழ்வில் எதுவும்
அவமானம் இல்லை
எல்லாமே ஒரு வித
அனுபவம் தான்
தேடிக் கொண்டே வாழாதே
வாழ்ந்து கொண்டே தேடு
இதில் தான் வாழ்க்கை
பயணமாகிறது
ஒரு அடியிலே முடிவெடுப்பது எளிது
ஆனால் அந்த முடிவை
பின்பற்றுவது தான் துணிவு
போதிக்கும் போது
கற்றுக் கொள்ளாத
பாடத்தை பாதிக்கும்
போது கற்றுக்கொள்கிறோம்
வேண்டும் எனும் போது
உடன் இருப்பது மட்டும்
அன்பு அல்ல
வேண்டாம் எனும்போது
விலகி இருப்பதும்
அன்பு தான்
அறிவை வாசிப்பதில் மட்டுமல்ல
அதை பயன்படுத்துவதில்தான்
உண்மையான புத்திசாலித்தனம் இருக்கிறது
கண்ணீர்
சிந்த வைக்கும்
உறவை கண்களில் வை
கண்ணீர்
வராமல்
பார்த்துக்கொள்ளளும்
உறவை இதயத்தில் வை
துயரங்களை தாங்கும்
சக்தியே
உண்மையான மனவீரம்
சூழ்நிலைனு மனதை
ஆறுதல்
படுத்திக் கொண்டாலும்
சில வலிகளை மட்டும்
தவிர்க்க முடிவதேயில்ல
சில விசயங்களில்
வாழ்க்கையில் எல்லோரும்
நமக்கு சூரியன் போல
ஒளியளிக்க மாட்டார்கள்
சிலர் நிலவைப் போல்
இருளில் வழிகாட்டுவார்கள்
📖 பக்கம் 297 / 606
📋 Copied