சில சமயங்களில்
போலி மனிதர்களை
கூடவே வைத்திருப்பது நல்லது
ஏனென்றால்
உண்மையானவர்கள் யார்
என்பதை
நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
வாழ்க்கை ஒரு நதி போல
தடைகள் இருந்தாலும் தன்
வழியைத் தேடிவிடும்
காலங்கள் சிலரை
மறக்க செய்துவிடும்
ஆனால்
ஒரு சிலரின்
அன்பு காலத்தையே
மறக்க செய்துவிடும்
சில மனிதர்கள்
வாழ்க்கையில் அழுவது
யாரும் விட்டு
சென்றதற்காக அல்ல
தவறான மனிதரை
தேர்ந்தெடுத்ததற்காக
வெற்றியின் பரம ரகசியம்
எங்கே ஒளிந்திருக்கிறது
தெரியுமா நீ செய்வதை
விரும்பி செய்வதில்
தான் இருக்கிறது
துவக்கம் சிறியதாயிருந்தாலும்
முயற்சி தொடர்ந்து இருந்தால்
வெற்றி அருகிலேயே
பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்
நீ வெற்றிபெற வேண்டுமானால்
ஒரு விடியலுக்காகவோ
நல்ல நேரத்திற்காகவோ
காத்திருக்காதே
ஒவ்வொரு நாளும்
எல்லோருக்கும் விடிவதில்லை
நல்ல நேரம் என்பது
எல்லோருக்கும்
ஒரே நேரத்தில்
கிடைப்பதில்லை
வெற்றி என்பது
சிகரத்தைத் தொடுவது மட்டுமல்ல
அந்தச் சிகரத்திலும்
தன் நிலையை மறக்காமல்
அமைதியாக இருப்பதுதான்
அன்பை எந்த தயக்கமின்றி
வெளிப்படுத்துங்கள்
அது ஒன்று தான்
நாம் அன்பால்
நிறைந்திருக்கிறோம்
என்பதற்கு சாட்சி
📖 பக்கம் 296 / 606
📋 Copied